காலாவதியான 53 வகையான மருந்துகள்?

Monday, April 3rd, 2017

அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 53 வகையான மருந்துகள் மார்ச் முதல் செப்டம்பர் வரையான காலப் பகுதியில் காலாவதியாவதாக வெளியான தகவலில் உண்மையில்லை என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாறு காலாவதியானது, ஒரே ஒரு வகையான மருந்து மட்டுமே எனவும் அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106