புதிய மைல்கல் வெற்றியை பதிவுசெய்தார் ரபேல் நடால்!
Tuesday, March 28th, 2017
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 4ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதுவரை ஆயிரம் போட்டிகளில் விளையாடியுள்ள ரபெல் நடால் பெற்ற 822ஆவது வெற்றி இதுவாகும்.
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் ரபேல் நடால், உலக தர வரிசையில் 31ஆவது இடத்தில் உள்ள ஜேர்மனியின் பிலிப் கோஹிஸ்செரிபரை எதிர்கொண்டார். இப்போட்டியில், 0-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ரபேல் நடால், பிலிப் கோஹிஸ்செரிபரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
4-வது சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், பிரான்ஸ் வீரர் நிகோலஸ் மகுட்டை எதிர்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106