சராசரிக்கும் குறைவாகவே மழைவிழ்ச்சி!

Tuesday, March 28th, 2017

இந்த வருடம் தென்மேற்கு பருவமழை,தமிழகம் உள்ளிட்ட  தென்னிந்தியாவில் சராசரிக்கும் குறைவாகவே பெய்யும் என்று தனியார் வானிலை அறிவிப்பு நிலையமான  ஸ்கைப் மெட் தெரிவித்துள்ளது.

தென் மாநிலங்களான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்றவற்றில் இந்தாண்டு சராசரிக்கும் குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில், நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று நிலையம் 2017 ஆண்டுக்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு (2016) நாட்டின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததால் உற்பத்தி மோசமாக  பாதிக்கப்பட்டது. கடந்த 1951 முதல் 2000 வரையிலான இடைப்பட்ட வருடங்களில் நாட்டில் சராசரி தென்மேற்கு மழை 89 சென்றி மீட்டராக இருந்தது. இந்தாண்டு (2017) நாட்டின் தென்மாநிலங்களில் 89 சென்றி மீட்டருக்கும் குறைவாகவே மழை பெய்யும் என்று ஸ்கைப்மெட் அறிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106