மீள் மதிப்பீடு செய்ய கால அவகாசம் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Tuesday, March 28th, 2017
2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டிருந்தது.
இதில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஆறு பாடசாலைகள் மற்றும் மாணவர்களின் பெயர்களும் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் யாழ் மாணவன் அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தையும், தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் பரீட்சை திணைக்கள ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார பரீட்சை மீள் திருத்தங்களுக்காக விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னார் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Related posts:
காணி இல்லாத சகலருக்கும் காணி - பிரதமர் !
கச்சதீவு புனித திருவிழாவில் கொரோனா தொடர்பில் கவனம் - இலங்கை கடற்படை!
யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு இன்றுடன் 44 ஆண்டுகள் நிறைவு!
|
|
|


