தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை நீக்க வேண்டும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!
Monday, March 27th, 2017
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தன் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை நீக்க வேண்டும் என, ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுஷேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாது தற்போதைய அரசாங்கம் பாரபட்சமாக செயற்படுவதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் - போக்குவரத்து சபையின் தலைவர்!
அவசியமின்றி வெளியில் செல்ல வேண்டாம் - பொது மக்களிடம் தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பிரதானி கோரிக்கை!
பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இராஜாங்க அமைச்சர் திலும்...
|
|
|


