பேஸ்புக் கமெண்ட்களில் GIF இமேஜ்கள்!
Sunday, March 26th, 2017
பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் வெகுநாள் ஆசை ஒன்று நிஜமாகப்போகிறது. கமெண்ட்களில் அனிமேட்டட் கிராபிக்ஸ் இமேஜுகளைப் பயன்படுத்த விரும்புவோரின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பேஸ்புக் நிறுவனத்தார் அதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறார்களாம்.
கூடிய விரைவில் பேஸ்புக் பயனாளர்கள் தங்களது நட்புகளுக்கு கமெண்ட் இடும் போது அழகழகான அனிமேட்டட் படங்களை லைவ் ஆக அனுப்பும் வசதி பேஸ்புக்கில் கொண்டுவரப்படவிருக்கிறது.
அதற்கான பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
சோதனைகளுக்குப் பின்பு குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு மட்டும் GIF கமெண்ட் பட்டன்கள், பேஸ்புக் மெஸஞ்சர் பட்டன்களைப் போலவே தனித்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும், அதன் வெற்றியைப் பொறுத்து அனைத்து பேஸ்புக் பயனாளர்களும் பயன்படுத்தும் வகையில் கூடிய விரைவில் மாற்றப்படும் என்றும் பேஸ்புக் அறிவித்துள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106