இலங்கை கைப்பணிப் பொருட்களுக்கு பிரான்ஸ் சந்தை வாய்ப்பு!
Sunday, March 26th, 2017
வடமத்திய மாகாணத்தில் கிராமப்புறங்களில் தயாரிக்கப்படும் கைப்பணிப் பொருட்களுக்கு பிரான்ஸ் சந்தையில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக பிரான்ஸ் தூதுக்குழு ஒன்று தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாண முதலமைச்சருக்கும் இந்த குழுவினருக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு குழுவிளர் உறுதி தெரிவித்துள்ளனர்.
Related posts:
பொம்மை வெளி வாய்க்கால் சீரமைப்பு!
காணிகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை !
யாழில் திருமணம் செய்து 15 நாட்களில் இளம் பெண் உயிரிழப்பு!
|
|
|


