இலங்கை மீண்டும் தோல்வி!
Sunday, March 26th, 2017
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்களாதேஸ் அணி 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித் தலைவர் உப்புல் தரங்க முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார். பங்களாதேஸ் அணி வீரர்கள் 50 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 324 ஓட்டங்களை பெற்றனர்.
அவர்கள் இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் சர்வதேச போட்டியில் பெற்ற அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய தமீம் இக்பால் தனது 8 வது சர்வதேச ஒருநாள் போட்டி சதமாக 127 ஓட்டங்களை பெற்றார். இது தவிர சகீப் அல் ஹசன் 72 ஓட்டங்களையும் சபீர் ரெஹேமான் 59 ஓட்டங்களையும் பெற்றனர். பதலளித்தாடிய இலங்கை அணி சகல விக்கட்டுகளையும் இழந்து 234 ஓட்டங்களை பெற்றனர். தினேஷ் சந்திமால் 59 ஓட்டங்களை பெற்றார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106