கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் பேருந்து தீ வைப்பு!
Monday, May 2nd, 2016
கிளிநொச்சி மாயவனூர் பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று இனந்தெரியாத நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து எரிக்கப்பட்ட நிலையில், முற்றாகச் சேதமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல - சபாநாயகர் கரு ஜயசூரிய!
தமிழ் மக்களின் சார்பில் தென்னிலங்கை அரசுடன் பேரம் பேசும் சகத்தியாக திகழ்வதற்கு தீவக மக்கள் ஒருமித்த ...
'இயக்குநர் இமயம்' பாரதிராஜா 84 வயதில் காலமானார்!
|
|
|
கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் கட்டுப்பாடுகளை மீண்டும் இறுக்கமாக்க நேரிடும் - சுகாதார அமை...
இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் - பாரதப் பிரதமர் மோடி நிதி அமைச்சர் பசில் ரஜபக்சவிடம் ...
சரிபார்ப்பு நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில்- வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் அடுத்த சில தினங்களில் ஆர...


