இன்ஸ்டாகிராம் தரும் புதிய வசதி!
Thursday, March 23rd, 2017
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பனவற்றினை ஒன்லைனில் பகிர்ந்து மகிழும் சேவை இன்ஸ்டாகிராம் வழங்கி வருகின்றது. பல பிரபலங்கள் உட்பட மில்லியன் கணக்கான பயனர்கள் பயன்படுத்தும் இச் சேவையில் குறித்த கால இடைவெளியில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டும் வருகின்றன.
இவற்றின் வரிசையில் தற்போது மற்றுமொரு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதாவது இன்ஸ்டாகிராமின் ஊடாக ஒளிபரப்பப்பட்டு வரும் நேரடி வீடியோக்களை ஸ்மார்ட் கைப்பேசிகளில் தரவிறக்கம் செய்துகொள்ளும் வசதியாகும்.
எனினும் இவ் வீடியோக்களை ஒளிபரப்பு முடிவடைந்த நிலையிலேயே தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருக்கும். இதற்காக Save எனப்படும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேரடி ஒளிபரப்புக்களை கண்டுமகிழ முடியாதவர்கள் அவற்றினை சேமித்து வைத்து பின்னர் பார்த்து மகிழ முடியும்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106