அமைச்சின் செயலாளரை கைது செய்யுமாறு பிடியாணை!

Thursday, March 23rd, 2017

மின்சாரத் துறை அமைச்சின் செயலாளர் டி.எம்.எஸ்.படகொடவை கைது செய்வதற்கு கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று பிடியாணை பிறப்பித்துள்ளார்.

சொத்து மதிப்பை வெளிப்படுத்தாமை தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரத் குணரத்னவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள இரண்டு வழக்குகள் சம்பந்தமாகசாட்சி வழங்க அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகமை காரணமாக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106