ஒரு நாள் போட்டிகளில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் சாதனை!
Saturday, March 18th, 2017
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையே நடந்த ஒருநாள் போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒரு நாள் போட்டி நோய்டாவில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 338 ஓட்டங்கள் எடுத்தது.
கடின இலக்கை துரத்திய அயர்லாந்து அணி 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ஓட்டங்கள் குவித்து, 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் சார்பில் பால்ஸ்டிர்லிங் 6 விக்கெட்டுகளும், அயர்லாந்து அணி சார்பில் ராசித்கான் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.ஒரே போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகள் வீழ்த்துவது 3,851 ஒரு நாள் போட்டிகளுக்கு பிறகு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106