விரைவில் முச்சக்கரவண்டிகளுக்கு இருக்கை பட்டி!
Sunday, May 1st, 2016
முச்சக்கர வண்டிகளில் இருக்கைப்பட்டி சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முறையை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையே கவனம் செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மதிப்பீட்டின் அடிப்படையில், குறித்த சட்டத்தினால் முச்சக்கரவண்டி விபத்துக்களை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அதிகரித்துச் செல்லும் முட்டையின் விலை !
நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 33 பேர் உயிரிழப்பு!
நயினாதிவில் இரு பூசாரிகளுக்கிடையே மோதல் - ஒருவர் வெட்டிப் படுகொலை!
|
|
|


