2019 உலக கிண்ணம் வரை நீடிப்பாரா டோனி?
Thursday, March 16th, 2017
2019 உலக கிண்ணம் வரை இந்திய நட்சத்திர வீரர் டோனி நீடிப்பாரா என்ற கேள்விக்கு அவரின் பயிற்சியாளர் பதிலளித்துள்ளார். சமீபத்தில் 2019 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்பது குறித்து டோனி சிந்திக்க கூட மாட்டார் என தான் கருதுவதாக இந்திய பந்துவீச்சாளர் நெஹ்ரா தெரிவித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து டோனியின் சிறு வயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி கூறியதாவது, 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணத்தில் டோனி எப்படி ஆடுகிறார் என்பதைப் பொறுத்தே அவர் 2019 உலக கிண்ணம் வரை நீடிப்பது தீர்மானிக்கப்படும். இப்போதைக்கு டோனியின் கவனம் முழுதும் ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ணம்தான், அதில் அவர் நன்றாகச் செயல்பட்டால் நிச்சயம் 2019 உலக கிண்ணம் ஆடுவார் என்று நான் நினைக்கிறேன்.
சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கான முழு உடல் தகுதியுடன் அவர் உள்நாட்டு விஜய் ஹசாரே ஒருநாள் தொடரில் ஆடினார் என கூறியுள்ளார். இச்செய்தி டோனியின் ரசிகர்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106