இலங்கை சர்வதேச உறுதிமொழிகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்!
Wednesday, March 15th, 2017
அரசாங்கம் மனித உரிமைகள், தொழில் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சர்வதேச உறுதிமொழிகளை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்இந்த வலியுறுத்தலை விடுத்திருக்கிறது. இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதற்கான தீர்மானம் விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கு ஜெனீவா பிரேரணையின் அமுலாக்கம், நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு உறுதிமொழிகளை அரசாங்கம் முழுமையாக அமுலாக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த விடயத்தில் இரண்டு தரப்பும் இணக்கத்துடன் இருக்கின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குளிர் காலநிலை குறித்து குடும்ப சுகாதார பணியகம் விசேட கோரிக்கை!
எரிவாயு தட்டுப்பாட்டிற்கு இரண்டு நாட்களில் தீர்வு - எரிவாயு நிறுவனங்கள்!
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச் சேவை வாரத்தில் 04 நாள்கள் முன்னெடுக்க நடவடிக்கை!
|
|
|


