அமரர் குமாரசாமியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!
Sunday, March 12th, 2017
அமரர் சுப்பிரமணியம் குமாரசாமியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
இரசாசாவின் தோட்டம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய அதேவேளை அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் இளைப்பாறிய உப அதிபராக கடமையாற்றியிருந்த அமரர் குமாரசாமி நேற்றையதினம்(11) காலமாகியிருந்த நிலையில் அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளையதினம்(13) இடம்பெறவுள்ளன்.



Related posts:
செத்தல் தேங்காய் என்று கூறுவது தென்னையில் உள்ள ஒரு நோயே - தென்னைப் பயிர் செய்கை சபையின் யாழ்ப்பாணப் ...
150 இலிருந்து 50 ஆக குறைக்கும் திட்டம் இடைநிறுத்தம் - திருமண நிகழ்வு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ட...
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் - முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவி...
|
|
|
டெங்கு நோய் பரவல் 30 வீதத்தால் அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கடும் எச்சரிக்கை!
ஜனாதிபதி ரணில் - சவுதி அரேபிய அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் சந்திப்பு - பொருளாதார உறவுகளை மேலும் வல...
அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கின்றோம் - ஈரான் ஜனாத...


