பொலிஸ் மா அதிபர் வெளிநாடு பயணம்!
Saturday, March 11th, 2017
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தெற்காசிய மற்றும் அயல் நாடுகளின் பொலிஸ் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பங்களாதேஷ் சென்றுள்ளார்.
அச்சுறுத்தலான வன்முறை செயல், அடிப்படைவாதம் மற்றும் சர்வதேச குற்றங்களை அடக்குவது சம்பந்தமாக பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வது இந்த மாநாட்டின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மக்கள் கடும் அதிருப்தி: பொதுத் தேர்தலில் 70 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடிப்பு!
எகிப்தில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை - அமைச்சர் நளின் பெர்னாண்டோ தகவல்!
பாரிய ஊழல் மோசடி - இலங்கையர்கள் இருவருக்கு பொருளாதாரத்தடை விதித்தது அமெரிக்கா!
|
|
|
இடம் பெயர்ந்தோரில் 577 குடும்பங்கள் இன்னமும் முகாம்களில்: தனியார் காணிகளை கொள்வனவு செய்து வழங்க அமைச...
இவ் ஆண்டின் இறுதிக்குள் பலாலி விமான நிலையத்தின் சேவை ஆரம்பிக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ...
தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிகள் மீதான சகல கட்டுப்பாடுகளும் அடுத்த வாரம் தளர்த்தப்படும் ...


