குடாநாட்டை சுற்றிவரும் பொலிசாரின் மோட்டார் சைக்கிள் படை!

Saturday, April 30th, 2016

குற்றச்செயல்­களை தடுப்­ப­தற்­காக யாழில் செயற்­ப­டுத்­தப்­பட்ட விசேட மோட்டார் வண்டி குழு­வினர் சட்­ட­வி­ரோத நடவடிக்கையில் ஈடு­பட்ட 30க்கும் அதி­க­மா­னோரை நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ளனர்.

அத்­துடன் தொடர்ச்­சி­யாக இக் ­கு­ழு­வினர் இரவு பகல் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர். அண்மைக் கால­மாக யாழ். குடாவில் வன்­முறைச் சம்­ப­வங்கள் அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­த­னை­ய­டுத்து யாழ் மாவட்ட செய­ல­கத்தில் கடந்த செவ்வாய்க்கி­ழமை அர­சாங்க அதிபர் நா.வேத­நாதன் தலை­மையில் நடை­பெற்ற சிவில் பாது­காப்பு கூட்டம் நடை­பெற்­றது.

இதன்போது வட மாகாண பொலிஸ் மா அதிபர் பெரேரா உட்­பட முக்­கிய பொலிஸ் உய­ர­தி­கா­ரிகள் கலந்து கொண்­டி­ருந்­தனர். கடந்த காலங்­களில் இறுக்­க­மான கலா­சார கட்­டுப்­பா­டு­க­ளும்­ ந­ட­வ­டிக்­கை­யி­னாலும் யாழ்ப்­பாணம் எவ்­ வித பிரச்­சி­னை­களும் இன்றி தலை நிமிர்ந்து காணப்­பட்­டது.

இப்­போது கலா­சார சீர­ழி­வு­களும் குற்றச் செயல்­களும் அதி­க­ரித்­துள்­ளன. எனவே தான் இக் குற்றச் செயல்­களைத் தடுப்­பது பொலி­ஸாரின் கட­மை­யாகும் என அங்கு கருத்­துகள் தெரி­விக்­கப்­பட்­டன



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106