நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
Friday, March 10th, 2017
நாடாளுமன்றத்தில் விவாதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக நாடாளுமன்றம்ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற அமர்வுகளை சபாநாயகர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை பிற்போடுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊனமுற்ற இராணுவத்தினருக்காக தற்போது மாதாந்தம் 65,000 ரூபா வரை செலவு!
ஆட்பதிவு திணைக்கள பணிகள் வழமைக்கு!
யாழ்ப்பாண பல்கலையில் மோதல் - 6 பேர் கைது!
|
|
|


