சாதனை படைத்தது Snapchat அப்பிளிக்கேஷன்!

Thursday, March 9th, 2017

நண்பர்களுடன் தொலைபேசி அழைப்புக்களை இலகுவாக மேற்கொள்ளவும், உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ளவும் Snapchat சேவையானது பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இந்நிறுவனத்தின் மதிப்பானது சில வாரங்களுக்கு முன்னர் சுமார் 24 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அன்ரோயிட் சாதனங்களுக்காக Snapchat அப்பிளிக்கேஷன் ஆனது 500 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதன் அப்பிளிக்கேஷன் ஆனது iOS சாதனங்களுக்காகவும் தரப்பட்டுள்ள நிலையில் அன்ரோயிட் சாதனங்களில் மட்டும் மேற்கண்ட தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டமை பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது. எனினும் iOS சாதனங்களுக்காக எத்தனை தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல் வெளியாகவில்லை.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106