விமல் உள்ளிட்டோருக்கு தனியாக செயற்பட முடியாது – சபாநாயகர்!
Wednesday, March 8th, 2017
தேசிய விடுதலை முன்னணி தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சுயாதீன உறுப்பினர்களாக ஏற்க முடியாது என, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
ஏதேனும் கட்சியை அல்லது குழுவின் ஊடாக தேர்தலின் மூலம் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு வந்திருப்பின், குறித்த கட்சி அல்லது குழுவையே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
யாழ். மாணவருக்கு 'மாவா' என்ற பெயரில் போதைப் பொருட்கள் விநியோகம்!
தொடருந்து பணிப்புறக்கணிப்பு - இ.போ.சபைக்கு 79 மில்லியன் ரூபா வருமானம்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை குழு ஒன்றை நியமிக்கவில்லை - அமைச்சர் கெஹலிய...
|
|
|


