பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கை இணையத்தளத்தில்!
Monday, March 6th, 2017
பொலிஸ் நற்சான்றிதழ் அறிக்கையை (clearance) நாளை முதல் இணையத்தளத்தின் மூலம் துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த புதிய இணையத்தளம் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமான இன்று ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
நாளை முதல் இந்த புதிய நடைமுறைக்கு அமைவாக www.police.lk என்ற இணையத்தளத்தினூடாக பொலிஸ் நற்சான்றிதழுக்கான விண்ணப்பப்படிவத்தினை இணையத்தளத்தில் சமர்ப்பித்து துரிதமாக பெற்றுக்கொள்ள முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தகவல் பரிவர்த்தனை தொழில்நுட்ப முகவர் மற்றும் தகவல் தொமில் நுட்ப பிரிவு என்பன இணைந்து இந்த இணையத்தள வசதியினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106