அகில இலங்கை பாடசாலை வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பம்!
Monday, March 6th, 2017
கல்வியமைச்சினால் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 1ஆம் திகதி ஆரம்பமாகும் என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
23 போட்டிகளுக்காக தேசிய மட்டத்தில் போட்டி இடம்பெறும். அனைத்து போட்டிகளையும் 13 நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று போட்டி ஏற்பாட்டாளர்களுக்கு கல்வியமைச்சின் விளையாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
Related posts:
அவமானத்தால் கழற்றிவிடப்பட்ட முன்னணி வீரர்கள்!
ரஸல் விளாசலில்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டாக்கா!
தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில்!
|
|
|


