சாவகச்சேரி வைத்தியசாலையில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!
Saturday, March 4th, 2017
சாவகச்சேரி வைத்தியசாலையில் மார்ச் மாதத்தில் நேற்று வரை 3 நாட்களில் 24 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வைத்தியசாலை புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பெப்ரவரி மாதத்தில் 105 டெங்கு நோயாளர்களும், ஜனவரி மாதத்தில் 84டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டிருந்தனர் என்றும் அந்தப் புள்ளி விபரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. விடுதிகளில் நோயாளர்களது எண்ணிக்கை அதிகரித்த காணப்படுவதால் இட நெருக்கடியும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய சீரற்ற காலநிலையால் டெங்கு பரவல் அதிகமாகவுள்ளதால் மக்களை அவதானமாக இருக்கும்படி சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106