திருக்கோணேஸ்வரர் வீதியுலா பூசைவழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!
Wednesday, March 1st, 2017
மஹா சிவராத்திரி தினத்தையொட்டி வரலாற்றுச் பிரசித்திபெற்ற திருக்கோணேஸ்வரர் சுவாமிகள் வீதி உலா செல்லும் நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அர்ச்சனைத் தட்டு வழங்கி சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டார்.
திருகோணமலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த சுவாமி வீதியுலா நிகழ்வில் பங்கேற்று, சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன் ஆச்சாரியார்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.
மஹா சிவராத்திரி தினத்தையொட்டி வருடாவருடம் திருக்கோணேர்வரர் சுவாமிகள் திருகோணமலை மாவட்டத்தின் முக்கிய வீதிகளூடாக சென்று பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Related posts:
இறுதி யுத்தம் நடைபெற்ற இடத்தில் பொது நினைவுத்தூபி அமைய வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுற...
அராலி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!
வடபகுதிக்கு வருகைதரும் ஜனாதிபதி - முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அமைச்சர் டக்ளஸ்!
|
|
|
அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...
நிரந்தர விடியலின் சமாதான ஒளி வீசட்டும் - நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா ! (வீடியோ இண...
கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு மன்னார் மக்கள் சரியானவர்களை தெரிவு செய்வார்கள் - ஈ.பி.டி.பி.கட...


