மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவராக ரங்கன ஹேரத்!
Wednesday, March 1st, 2017
பங்ளாதேஷ் அணிக்கு எதிரான ரெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியை ரங்கன ஹேரத் தலைமை தாங்கவுள்ளார்.இடது கை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஸ்பகுமார அணியில் இணைந்து கொள்வார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பங்ளாதேஷ் கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுத்தொடர் இரண்டு ரெஸ்ட் போட்டிகளை உள்ளடக்கியது.முதலாவது ரெஸ்ட் போட்டி எதிர்வரும் 7ஆம் திகதி காலி சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகும்.

Related posts:
சில்வா சந்திமல் அபார சதம்! இலங்கை 355 ஓட்டங்கள் குவிப்பு!
இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபை தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் !
உலகக்கிண்ணத் தொடர்தான் எதிர்காலத்தை முடிவுசெய்யும் - ஆர்ஜென்ரீனா அணித் தலைவர்
|
|
|


