இன்ஸ்டாகிராம் தரும் நவீன வசதி!
Saturday, February 25th, 2017
புகைப்படங்ளையும், வீடியோக்களையும் நண்பர்களுடன் பகிர்ந்து மகிழும் சேவையை இன்ஸ்டாகிராம் தருகின்றது.
பலமில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்டு முன்னணியில் திகழும் இச்சேவையில் அவ்வப்போது புதியவசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன.
இதன் தொடர்ச்சியாக தற்போது மற்றமொரு புதிய வசதிதரப்பட்டுள்ளது.
அதாவது இதுவரையில் ஒருபதிவில் ஒரு புகைப்படம் அல்லது ஒரு வீடியோவினையே தரவேற்றம் செய்யக்கூடியதாக இருந்தது.
ஆனால் தற்போது பலபுகைப்படங்கள், வீடியோக்களை ஒரே பதிவின் (Post) ஊடாக தரவேற்றம் செய்யக்கூடியவகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனினும் அதிகபட்சமாக 10 படங்கள் அல்லது வீடியோக்களையே இவ்வாறு தரவேற்றம் செய்யமுடியும்.
இவ்வசதியினைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பினை Android மற்றும் iOS சாதனங்களுக்காகதரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106