இலங்கைக்கு தாய்லாந்து வரட்சி நிவாரண உதவி!
Wednesday, February 22nd, 2017
தாய்லாந்து அரசாங்கம் வரட்சி நிவாரண உதவியாக 8 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
இலங்கையிலுள்ள தாய்லாந்து நாட்டு தூதுவர் நொப்போன் ஆச்சாரியவனிக் 8 மில்லியன் ரூபாவிற்கான காசோலையை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கையளித்தார். இது தொடர்பான நிகழ்வு வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

Related posts:
குவைத்தில் நிர்க்கதியான இருந்த 35 பெண்கள் நாடு திரும்பினர்!
நாடக ஒத்திகைக்கு வாள் எடுத்துச் சென்ற ஆசிரியரும் மாணவனும் சந்தேகத்தில் கைது!
முதலில் நாம் வாழ வேண்டும், பின்னர் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து சிந்திக்கலாம் – கிடைக்கின்ற தடுப...
|
|
|


