அவுஸ்திரேலியாவில் விமானவிபத்து: 5 பேர் உயிரிழப்பு!
Tuesday, February 21st, 2017
அவுஸ்திரேலியாவின் மெல்ஃபோர்னின் வணிக மையம் ஒன்றில் மென்ரக விமானம் ஒன்று மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாபக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானத்தில் பயணம் செய்தோரை தவிர வேறு யாரும் உயிரிழக்கவில்லை என விக்டோரியா காவல்துறை உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இயந்திர கோளாறு காரணமாக இந்த விமானம் விபத்துக்குள்ளானமாகவும் அவர் தெரிவித்துள்ளார். விமானம் டாஸ்மேனியாவின் பாஸ் நீரிணையின் அருகிலுள்ள கிங் தீவுக்கு பயணித்துக்கொண்டிருந்த வேளையிலேயே விபத்துள்ளாகியுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
கறுப்பினர் நபர் கொல்லப்பட்ட விவகாரம்: அமெரிக்காவில் தொடர் போராட்டங்கள்!
எல்லா பாகிஸ்தானியனும் கோழை அல்ல - சமாதனத்திற்கு இம்ரான் கான் அழைப்பு!
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்துக்கள் மற்றும் சீக்கிய சமூகத்தினரின் சொத்துகளை மீட்டு அ...
|
|
|


