டிப்ளோமா கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Monday, February 20th, 2017

யாழ்ப்பாண தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2017ஆம் ஆண்டுக்கான கணக்கியல், ஆங்கில டிப்ளோமா தர கற்கை நெறிகளுக்கு அனுமதிகள் வழங்கப்படவுள்ளன. கற்க விரும்புவோர் விரைவாக எமது கல்லூரியின் தொழில் வழிகாட்டல் நிறையத்துடன் தொடர்புகொண்டு கற்கை நெறிகளுக்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மேற்படி தொழில் நுட்பவியல் கல்லூரியின் மேலதிக பணிப்பாளர் சாந்தகுமார் அறிவித்துள்ளார்.

கணக்கியல் டிப்ளோமாவிற்கு க.பொ.த உயர்தரத்தில் வர்த்தகக் கற்கை நெறியில் 3 பாடங்களில் சித்தி அல்லது எமது தொழில்நுட்பவியல் கல்லூரியில் கணக்கியல் கற்கை நெறியை பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம் ஆங்கில டிப்ளோமாவிற்று எமது தொழில்நுட்பவியல் கல்லூரியில் 6மாதம் அல்லது 1 வருட ஆங்கில கற்கை நெறியை பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

application



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106