தொடரை வெல்லுமா இலங்கை? 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது ஆஸி !
Sunday, February 19th, 2017
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய ஆஸி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
ஆஸி அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும், கிலிங்கர் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் குலசேகர 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.இந்நிலையில் இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமாயின் 20 ஓவர்களுக்கு 174 ஓட்டங்களை பெறவேண்டும்.

Related posts:
இறுதி டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு!
இந்தியன் ப்ரீமியர் லீக் - சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக...
இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரை வென்றது இந்தியா!
|
|
|


