உலக கிண்ண தகுதிகாண் கிரிக்கட் – இலங்கை பெண்கள் அணி வெற்றி!
Wednesday, February 15th, 2017
உலக கிண்ண தகுதிகாண் கிரிக்கட் போட்டியில் இலங்கை பெண்கள்அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
தாய்லாந்து அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய தாய்லாந்து பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை பெண்கள் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டுக்ளை மாத்திரம் இழந்து வெற்றியை தன்வசப்படுத்திக்கொண்டது.

Related posts:
வல்லவன் தொடர் ; ஊரெழு றோயல் வெற்றி!
யாழ்.இந்து மகளிர் இறுதிக்குத் தகுதி!
இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா வெற்றி!
|
|
|


