யாழில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி
Wednesday, February 15th, 2017
யாழ். மாவட்டத்தில் வாழைப்பழத்தின் விலையில் திடீர் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
குடாநாட்டின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் முன்னர் ஒரு கிலோ கதலி வாழைப்பழம் 150 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 60 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனையாகிறது.

Related posts:
பௌதீக அபிவிருத்திகள் போன்று ஆன்மீக அபிவிருத்தியும் முக்கியம் - ஜனாதிபதி !
“புரவி”யால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1796 பேர் பாதிப்பு – முல்லை.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின...
தாய்லாந்து – இலங்கை இடையே இருதரப்பு தடையற்ற வர்த்தக உடன்படிக்கை – பெப்ரவரியில் கையெழுத்திட திட்டமிட...
|
|
|


