வரும் திங்களன்று பிரதமர் அவுஸ்திரேலியா பயணம்!
Saturday, February 11th, 2017
எதிர்வரும் 13ஆம் திகதி பிரதமர் அவுஸ்திரேலியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
13ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் பிரதமர் அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் முக்கிய அரச தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிரதமர் நாட்டில் இல்லாத காலப் பகுதியில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பதில் அமைச்சராக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கடமையாற்றவுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பிரதமர் கடிதம் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார்.

Related posts:
நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் - நாட்டு மக்களிடம...
கடலோரப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது - பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|
கிளிநொச்சியில் உயர்தரம் கற்பதற்கு அனுமதி பெறச் சென்ற மாணவி அரச பேருந்து மோதிப் பலி – மற்றுமொரு மாணவி...
தடை செய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு வாடகை அடிப்படையில் வாள் விநியோகம் - வட்டுக்கோட்டையில்...
தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதைகள் திறக்...


