பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள வரியின் அளவு அதிகரிக்கும்!
Thursday, February 9th, 2017
பிரித்தானியாவில் நடைமுறையில் உள்ள வரியின் அளவு அதிகரிக்கப்படும் பட்சத்தில், பொருளாதாரம் இவ்வாண்டில் 1.6 சதவீதத்தால் வளர்ச்சியடையும் என்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டில் 1.3 சதவீதத்தால் குறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 1986 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்படும் அதி உச்ச அளவான வருமான அதிகரிப்பாக இது அமையும் என குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வணிக சிந்தனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, பிரித்தானியாவின் நிதியமைப்பை சீர்ப்படுத்தும் முயற்சியில் தற்போது அக்கறை செலுத்தி வருவதாக, பிரித்தானியாவின் திரைசேறி தெரிவித்துள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106