பாடசாலை அதிபர்களின் மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு!
Thursday, February 9th, 2017
அரச பாடசாலை அதிபர்களின் மாதாந்த கொடுப்பனவு 6 ஆயிரத்து 500 ரூபா வரை உயர்வடைந்துள்ளதாகவும் இதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவிதுள்ளார்.
இதற்கமைய அதிபர்களின் கொடுப்பனவுகள் 2500 ரூபாவில் இருந்த 6 ஆயிரத்து 500 ருபா வரை உயர்வடைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்தார்.

Related posts:
ஓர் மீன்கள் இறப்பு – உலக அழிவுக்கான எச்சரிக்கை என மக்கள் அச்சம்?
இன்னுமொரு தேசிய சபையை அமைக்க சட்டத்தில் இடமில்லை - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
வாள்வெட்டுத் தாக்குதல் - கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் 13 பேர் பலி - 983 பேர் யாழ்.போதனா வைத்தியசாலைய...
|
|
|


