மேற்குக் கரைப் பகுதியில் இஸ்ரேல் குடியிருப்புக்களை சட்ட ரீதியானதாக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்!
Wednesday, February 8th, 2017
பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் குடியிருப்புக்களை சட்ட ரீதியானதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டம் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கு ஆதரவாக 60 வாக்குகளும், எதிராக 52 வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்த சட்டத்தின்படி, குறிப்பிட்ட நிலத்தின் உண்மையான உரிமையாளரான பாலத்தீனருக்கு அவருடைய நிலத்திற்கு பதிலாக பணம் அல்லது வேறு நிலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அரசாங்கத்தின் இந்த சட்டத்திற்கு ஏற்கனவே சர்வதேச ரீதியில் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இஸ்ரேலின் இந்த உத்தேச சட்டம் காணிகளை அபகரிக்கும் வகையிலானது எனவும் இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினைகளை மேலும் வலுக்கச் செய்யும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106