கிரேக்கத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டம்!  

Wednesday, February 8th, 2017

கிரேக்கத்தில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும்   குடியேறிகள் போராட்டமொன்றில் குதித்துள்ளனர். முகாமின் நிலைமை தங்குவதற்கு பொருத்தமற்றதாகக் காணப்படுகின்றது என குற்றம் சுமத்தியே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரேக்க குடிவரவு குடியகழ்வு அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

போ’ ‘போ’ ‘பொய்காரா’ என புகலிடக் கோரிக்கையாளர்கள் அமைச்சர் Yannis Mouzalas   ஐ பார்த்து கோசம் எழுப்பி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அமைச்சருக்கு எதிரான போராட்டத்தில் சிறுவர்களும், பெண்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஏதேன்ஸின் பழைய விமான நிலையத்தின் ஒர் பகுதியில் சுமார் 600க்கும் மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கியுள்ளனர். மக்களின் துயரங்களை முழுவதுமாக புரிந்து கொண்டுள்ளதாகவும் விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் Yannis Mouzalas தெரிவித்துள்ளார்.

greek



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106