குமுதினி படகின் சேவை நேரம் மாற்றம்!
Sunday, April 24th, 2016
குறிகாட்டுவானுக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டுள்ள குமுதினிப் படகிக் நெடுந்தீவுக்குச் செல்லும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை குறிகாட்டுவானில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட மேற்படி படகு, இன்று ஞாயிற்றுக்கிழமை (24) முதல் காலை 8 மணிக்கு புறப்படும். இந்த நேரமாற்றம் மறு அறிவித்தல் வரை கடைப்பிடிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
Related posts:
இலங்கையிடம் ஆதரவு கோரும் சீனா!
கொரோனா தாக்கம் இனி கல்வித்துறைக்கு ஒரு தடையாக அமையாது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் தாக்குதல்!
|
|
|


