எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகின்றது விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம்!
Thursday, February 2nd, 2017
விளையாட்டுத்துறை அமைச்சினால் வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டு தேசிய வாரம் எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நலம் ,மகிழ்ச்சி, வெற்றிக்கான விளையாட்டு என்ற தொனிப்பொருளில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.12ம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த வாரத்தின் இந்த வேலைத்திட்டத்தை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது.

Related posts:
விளையாட்டு பயிற்சியாளர்களை இணைக்க நடவடிக்கை !
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலங்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆ...
இந்திய கலப்பு மின்சார திட்டம் - இடங்களை இந்திய உயர்ஸ்தானிகர் நேரில் சென்று ஆய்வு!
|
|
|


