விளையாட்டு பயிற்சியாளர்களை இணைக்க நடவடிக்கை !
Saturday, April 27th, 2019
பாடசாலை விளையாட்டு அமைப்பை மேம்படுத்த 3888 பேரை விளையாட்டு பயிற்சியாளர்களாக பாடசாலை சேவைக்கு இணைக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச , தேசிய மற்றும் மாகாண ரீதியில் வெற்றிப் பெற்ற சிரேஷ்ட வீர வீராங்கனைகள் இந்த குழுவில் அடங்குவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
துன்னாலையில் கோஷ்டி மோதல்! நால்வர் வைத்தியசாலையில்!
சோள உற்பத்தி அதிகரிப்பு!
வெப்பமான காலநிலை மாத இறுதி வரை நீடிக்கலாம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|
|
|


