பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அ.அட்டைகள் வழங்குவதங்கு ஏற்பாடு!

Saturday, January 28th, 2017

போரின் போது உயிரிழந்த அங்கவீனமடைந்த பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ரண விரு அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் போரின் போது உயிரிழந்த அங்கவீனமடைந்த பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு காணிப் பிரச்சினை காணப்படின் அது தொடர்பில் தனது கவனத்திற்கு கொண்டு வந்தால் அந்தந்த மாவட்டச் செயலர்களுடன் தான் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரண விரு அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் போரின் போது உயிரிழந்த அங்கவீனமடைந்த பாதுகாப்புத் தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் குடும்பங்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள் ரணவிரு அதிகார சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

6bf8872da6a9ac7b58205a7deb0ba0d5_XL



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106