61பொலிஸ் பரி​சோதகர்களுக்கு  பதவியுயர்வு!

Friday, January 27th, 2017

இதுவரை பதவியுயர்வு கிடைக்கப்பெறாத, பிரதான பொலிஸ் பரி​சோதகர்கள் 61பேருக்கு பதவியுயர்வு வழங்கப்படவுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சர்களாக, உடனடியாக பதவியுயர்வு வழங்க பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆசியதாச குரே, தெரிவித்துள்ளார்.

Sl_police_flag

Related posts:

அரசாங்கத்துடன் இணைய முன்வருபவர்களுக்கு எனது அமைச்சை வழங்கத் தயார் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்...
முறைகேடுகள் அதிகரிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு!
தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் பொது மக்கள...