போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுவத புலனாய்வு பிரிவொன்று ஸ்தாபிதம் – அமைச்சர் சாகல ரத்நாயக்க
Friday, April 22nd, 2016
நாட்டில் அதிகரித்தவரம் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுவதற்காக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் முதற்கட்ட செயற்பாட்டை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உலக போதைப்பொருள் பிரச்சினை தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பொது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கை சர்வதேச ரீதியாக போதைப்பொருளுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் தொடர்ந்தும் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் போதைப்பொருள் வர்த்தகத்தை சுற்றி வளைப்பதற்காக நீண்ட காலமாக உள்ள தேசிய கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கை வரவுள்ளது!
வகைப்படுத்தப்பட்ட குப்பைகள் சேகரிக்கும் திட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகின்றது!
கொரோனா தொற்றைக் கண்டறியும் Antigen பரிசோதனை அடுத்த வாரம் முதல் அறிமுகம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு!
|
|
|
காலை 8.45 மணிக்கு இறந்து போன உறவுகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி : ஏப்ரல் 21 தாக்குதல் ஓராண்டு நினைவு இ...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடித்த பதின்மூன்று இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசாங்கம் - கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் விஞ்ஞான ...


