வர்த்தக போரில் எவரும் வெல்ல முடியாது : சீனா அதிபர் !

Wednesday, January 18th, 2017

 

அதிகரிக்கும் வருமான இடைவெளி மற்றும் போதுமான உலக அளவிலான ஆளுகை இல்லாமை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என வருடாந்த உலகப் பொருளாதார அரங்கில் உரையாற்றிய  சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில் மேலும் –

Bottom of Formஉலகத்தின் பிரச்சினைகள் அனைத்துக்கும் உலகமயமாக்கலைக் குற்றம் சொல்லக் கூடாது என சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்துள்ள அவர் உலகில், பணம், பொருட்களை மக்கள் தங்கு தடை இன்றி புழங்கும் நிலைக்கு சீனா இட்டுச் செல்லும் என்று ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

வர்த்தக போரில் யாரும் வெல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இது, சீன ஏற்றுமதியில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற உறுதியளித்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை சீன அதிபர் கண்டிக்கும் கருத்தாகப் பார்க்கப்படுகிறது.

_93631924_china



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106