உள்ளுராட்சி சபை மதிப்பீடுகளை அனுப்ப அறிவுறுத்து!
Tuesday, January 17th, 2017
2017ஆம் ஆண்டுக்கான மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் உள்ளுராட்சி சபை நிதிகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட மதிப்பீடுகளை உடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எச்.ரி.கமல் பத்மசிறி, உள்ளுராட்சி சபைகளின் செயலாளர் மற்றும் ஆணையாளர்களை கோரியுள்ளார்.
2017ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தில் மூலதன செலவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள், மாகாண அரசு நிதிகளால் ஒதுக்கப்பட்ட மூலதன செலவு விவரம், மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட மூலதன செலவு விவரம், மத்திய அரசினால் ஒதுக்கப்பட்ட மூலதன செலவு விவரம் உள்ளிட்ட மதிப்பீடுகள், செலவினங்களை உடன் அனுப்பி வைக்க வேண்டும். வரவு – செலவு 2017 திட்டமானது வருமான தலைப்பு அடிப்படையாக இருக்க வேண்டும். என்ற அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106