Nokia 8 Supreme ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்!
Sunday, January 15th, 2017
அடுத்த மாதம் இடம்பெறவுள்ள Mobile World Congress நிகழ்வில் நோக்கிய நிறுவனம் தனது Nokia 6 எனும் புதிய அன்ரோயிட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் மற்றுமொரு கைப்பேசியினை அறிமுகம் செய்து வைக்கவுள்ளதாக மற்றுமொரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Nokia 8 Supreme எனும் இக் கைப்பேசியானது 5.7 அங்குல அளவு, 2560 x 1440 Pixel Resolution உடைய Quad HD தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Qualcomm Snapdragon 821 Processor அல்லது புதிய Snapdragon 835 Processor, பிரதான நினைவகமாக 4GB அல்லது 6GB RAM, 64GB அல்லது 128GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.மேலும் OIS மற்றும் Super EIS தொழில்நுட்பத்தினைக் கொண்ட இரு பிரதான கமெராக்களும் தரப்பட்டுள்ளன.
இக் கமெராக்கள் ஒவ்வொன்றும் தலா 24 மெகாபிக்சல்கள், 12 மெகாபிக்சல்களை உடையதாக காணப்படுகின்றது. எனினும் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106