நெடுந்தீவுப் பகுதியில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களுக்கும் மே -3 வரை விளக்க மறியல்
Wednesday, April 20th, 2016
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய மீனவர்களையும் எதிர்வரும் மே மாதம்-3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் எம்.எல். றியாழ் உத்தரவிட்டார்.
இன்று புதன்கிழமை (20-04-2016) நெடுந்தீவுப் பகுதியில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மேற்குறித்த 9 மீனவர்களும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடும் காற்று வீசும்: வளிமண்டலவியல் திணைக்களம்!
இரத்து செய்யப்படுகின்றது உள்ளூராட்சித் தேர்தலுக்காக வழங்கப்பட்ட வேட்புமனுக்கள் - யோசனை சமர்ப்பிக்கப்...
இரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார கடமைகளை பொற...
|
|
|


