அதிக வயதான திமிங்கலத்தை காணவில்லை?
Thursday, January 5th, 2017
வொஷிங்டன் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த 105 வயதான க்ரானி என்ற Killer Whale வகையைச் சேர்ந்த திமிங்கலத்தை காணவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக அக்டோபர் மாதம் ஆராய்ச்சியாளர்களின் கண்ணில் தென்பட்டது க்ரானி. இரண்டரை மாதங்களாய் காணாததால் அது உயிரிழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.உலகின் அதிக வயதான திமிங்கலம் க்ரானிதான் என்பது குறிப்பிடத்தக்கது

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106