ஜெயலலிதாவின் வாழ்க்கை படமாகும் வாய்ப்பு!
Wednesday, January 4th, 2017
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக வெளிவர உள்ளதாகவும் இது “அம்மா ” என்று பெயரிடப்பட்டு தெலுங்கு பட உலகில் பிரபல இயக்குநர் ஆன தசாரி நாராயணன் ராவ் இயக்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தலைப்பையே தெலுங்கு சினிமாவின் வணிக சங்கத்தில் பதிவு செய்திருப்பதாகவும் விரைவிலேயே இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா கடந்த 2011ம் ஆண்டு முதல் முதலமைச்சராகவும் பின்னர் கடந்த 2016ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெற்று முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.இந்த நிலையில் கடந்த டிசம்பர் 5 ம் திகதி இவர் காலமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106